🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

தசை (muscle) என்பது உடலிலுள்ள சுருங்கத்தக்க இழையம் ஆகும்.

தசைக் கலங்கள் ஒன்றின்மேல் ஒன்று நகரக்கூடியனவும், கலத்தின் அளவை மாற்றக்கூடியனவுமான இழைகளால் ஆனவை.

இவை *எலும்புத்தசை/ வன்கூட்டுத் தசை, இதயத்தசை, மழமழப்பான தசை* என மூன்றுவகையாக உள்ளன.
இவற்றின் பணி *விசையை உருவாக்கி இயக்கத்தைக் கொடுப்பதாகும்.*

தசைக்கலங்களின் சுருக்கத் தளர்வில் *அக்தின், மயோசின்* ஆகிய இரு முக்கிய புரதங்கள் பங்கு கொள்கின்றன.

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here