கோழி என்பது இயற்கையான ஆரோக்கியதை கொண்ட இறைச்சி ஆகும். நமது இல்லங்களில் இருக்கும் அல்லது வளர்க்கப்படும் நாட்டு கோழி நமது உடலுக்கு தேவையான பல நன்மைகளை கொண்டுள்ளது. நாட்டு கோழியை நாம் சாப்பிட்டு வந்தால் நமது உடலுக்கு நன்மைகள் கிடைக்கிறது.

Related image

தற்போதுள்ள சூழ்நிலையில்., பெரும்பாலான மக்கள் பிராய்லர் கோழிகளின் மீது அதிக மோகத்தை வைத்துள்ளனர். மேலும்., கடைகளுக்கு சென்றாலே இறைச்சி கடைகளில் இருக்கும் பெரும்பாலான கோழிகளில் பிராய்லர் கோழிகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

Image result for பிராய்லர் கோழியை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பெரும் தீமைகள்.!

நாட்டுக்கோழிகளை நாம் தேடி அலையும் நிலைக்கு இன்று உள்ளோம்., பல்வேறு இடங்களுக்கு தேடி அலைந்தாலும்., நகர் பகுதிகளில் நாட்டு கோழி கிடைக்குமா? என்பது சந்தேகத்திற்குறிய கேள்வியாக உள்ளது.

Related image

கடைகளில் அதிகளவு விற்பனை செய்யப்படும் பிராய்லர் கோழிகள் என்பவை ஆண்பால் மற்றும் பெண்பால் அற்ற உயிரினம் ஆகும். இந்த கோழிகளை வளர்ப்பதற்கு பல்வேறு விதமான வேதிப்பொருட்களை உபயோகம் செய்வதன் மூலமாக., குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சியை பெறுகிறது. இதனை சாப்பிட்டால் நமது உடலுக்கு ஏற்படும் தீமைகள் குறித்து இனி காண்போம்.

Image result for chicken

பொதுவாக பிராய்லர் கோழிகளில் அதிகளவு உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்புகள் உள்ளது. இந்த கோழியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடற்பருமன்., இரத்த அழுத்த நோய்கள்., இதய கோளாறு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.

Image result for chicken

இதுமட்டுமல்லாது பிராய்லர் கோழியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்க்கு முக்கிய காரணமாக தந்தூரி மற்றும் கிரில் சிக்கன் என்று அழைக்கப்படும் இறைச்சிகள்., அதிக வெப்பத்தில் சமைக்கப்படுவதாகும்.

Image result for chicken

இன்றுள்ள காலத்தில் ஏற்படும் பிரச்சனையாக ஆண்களுக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை உள்ளது. இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பிராய்லர் கோழி வகைகளை அடிக்கடி அதிகளவில் உண்பது என்பது தெரியவந்துள்ளது. கோழிகளின் வளர்ச்சிக்கு உபயோகப்படும் வேதிப்பொருட்களின் காரணமாக., நமது உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சக்தியை பாதித்து ஆண்மைக்குறைவை குறைக்கிறது.

Image result for பிராய்லர் கோழியை சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பெரும் தீமைகள்.!

இந்த வகையிலான பிராய்லர் கோழியை நாம் தினமும் சாப்பிட்டு வர உடலில் அதிகளவு சேரும் ஆண்டிபயாடிக்கின் காரணமாக பறவை காய்ச்சல் போன்ற பிரச்சனையாலும் பாதிக்க வாய்ப்புள்ளது. மேலும்., பிராய்லர் கோழியில் இருக்கும் வேதிபொருட்களின் காரணமாக விரைவில் பெண்களை வயதான தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

Image result for நாட்டுக்கோழி

இதன் காரணாமாக பெண்களை அவர்களின் பருமடைதல் வயதினை 12 வயதிற்கு கீழ் கொண்டு வருகிறது. பிராய்லர் கோழிகளில் இருக்கும் பாக்டீரியாக்களின் காரணமாக நமது உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக பிராய்லர் கோழிகளை தவிர்ப்பது நல்லது. முடிந்தளவுக்கு நாட்டுக்கோழிகளை சாப்பிடுவது நல்லது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here