🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

பால் வழி என்பது அண்டத்தில் உள்ள பல விண்மீன் திரள்களின் கூட்டம்

பால் வழி என்பது நம் கதிரவ மண்டலத்தை உள்ளடக்கிய ஒரு விண்மீன் பேரடை ஆகும்.

புவியில் இருந்து தென்படும் பால் போன்ற இதன் தோற்றம் காரணமாக பால் என்ற பெயர் அடை ஏற்பட்டது.

பால் வழி எனும் சொல் இலத்தின் மொழிச் சொல்லான via lactea என்பதன் மொழிப்பெயர்ப்பு ஆகும்.

பால் வழி என்பது 150,000 முதல் 200,000 ஒளியாண்டுகள் வரை விட்டம் கொண்ட
*ஒரு பட்டைச் சுருள் பேரடையாகும்.*

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here