TNPSC: அசிஸ்டண்ட் ஆபீசர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!*

தமிழக அரசின் வேலைவாயப்பு மற்றும் பயிற்சித்துறையில் காலியாக உள்ள அசிஸ்டண்ட் டிரெயினிங் ஆபீசர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது

இந்த பணியிடங்கள் டி.என்.பி.எஸ் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதன் விபரம் பின்வருமாறு

நிறுவனம்: தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைஅமைப்பு: தமிழக அரசு

பதவி: Assistant Training Officer Stenography-English

காலியிடம்: 12

பணியிடம்: தமிழ்நாடு

கல்வித்தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி, தட்டச்சு தேர்ச்சி

சம்பளம்: மாதம் 35,900 ரூபாய்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை

குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி உண்டு

அதிகாரப்பூர்வ இணையதளம்

http://tnpscexams.in/

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன்

ஆன்லைன் முகவரி:

http://tnpscexams.in/

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20 மே 2019

விண்ணப்பக் கட்டணம்: 150

ஒரு முறை பதிவு கட்டணம்: 150 ரூபாய்

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பதாரர்கள்,

http://tnpscexams.in என்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 20ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்

இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்இ.,யின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்

http://www.tnpsc.gov.in/Notifications/

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here