தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள காலியாக உள்ள 5 ஆயிரம் கேங்க்மேன் பணிக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பணி : கேங்க்மேன் (பயிற்சி)

காலி பணியிடம் : 5000

கல்வி தகுதி : 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருங்கிணைந்த சம்பளமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். பின்னர் ரூ.16,200 – 51,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு : 18 – 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

முழு விவரம் :http://www.tangedco.gov.in/linkpdf/notification(240419).pdf என்ற இணையத்தளத்தில் அல்லது https://www.tangedco.gov.in/linkpdf/gangman%20note(7319).pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

கடைசி தேதி : 30.05.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here