ஓட்டு போட தேவையான ஆவணங்கள்?

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், 11 மாற்று ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டளிக்க, தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உள்ளது.ஆவணங்கள் என்ன?

 பாஸ்போர்ட்
 ஓட்டுனர் உரிமம்
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய, அடையாள அட்டை
 வங்கி அல்லது தபால் துறையின், புகைப்படத்துடன் கூடிய கணக்கு புத்தகம்
 பான்கார்டு அட்டை
 தேசிய மக்கள் தொகை பதிவின்படி வழங்கப்பட்ட, சிறப்பு அடையாள அட்டை
 மத்திய அரசின், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை
 தொழில் துறையில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய, சுகாதார காப்பீட்டு அட்டை
 புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை
 மத்திய, மாநில அமைச்சர்களுக்கு வழங்கப்படும், அடையாள அட்டை
 ஆதார் அட்டை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here