சம்பளம்:
டிரக் இன்ஸ்பெக்டர்: Rs.37700 – 119500
ஜூனியர் அனாலிஸ்ட்: Rs.37700 – 119500

அதிகாரப்பூர்வ இணையதளம்: http://tnpscexams.in/
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
ஆன்லைன் முகவரி: http://tnpscexams.in/
அறிவிப்பு நாள்: 12 ஏப்ரல் 2019
விண்ணப்பிக்க கடைசி நாள்: 12 மே 2019
விண்ணப்பக் கட்டணம்:
டிரக் இன்ஸ்பெக்டர் பணிக்கு: 200 ரூபாய்
ஜூனியர் அனாலிஸ்ட் பணிக்கு: 150 ரூபாய்
இரண்டு பணிக்கும் தேர்வு எழுத: 200 ரூபாய்
ஒரு முறை பதிவு கட்டணம்: 150 ரூபாய்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 14 மே 2019

இந்த பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள், http://tnpscexams.inஎன்ற தளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை மே 12ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது பற்றிய முழுமையான விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்இ.,யின் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்:

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here