தனியார் பள்ளிகள் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் – உயர்நீதிமன்றம் உத்தரவு.

விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் +1,+2 வகுப்புகளுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்த தடை இல்லை.வேறு எந்த சிறப்பு வகுப்புகளும் எடுக்கக்கூடாது என தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here