இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட அனைத்து வாக்குச் சாவடி அலுவலர்களும் ( PO,PO1,PO2,PO3,PO4,PO5,PO6)  13.04.2019 அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை முழு நேர பயிற்சி வகுப்பாக நடைபெற உள்ளது. கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – CEO தஞ்சாவூர் 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here