வட்டார கல்விஅலுவலகத்தில் 2018 – 19 ஆம் கல்வி ஆண்டு இறுதியில் புத்தக வடிவில் ஒப்படைக்கப்பட வேண்டியபடிவங்கள்*.

1. ஆண்டு இறுதி ஒட்டு மொத்த சராசரி மதிப்பெண் மற்றும் ஒட்டு மொத்த தரநிலை.
2. மாணவர்கள் தேர்ச்சி சுருக்கம்.
3. தேர்ச்சி விதிகள்.
4. மக்கள் தொகை கணக்கு சுருக்கம்.
5. 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்.
6. வாசிப்புதிறன் விவர அறிக்கை.
7. பள்ளி வேலை நாட்கள் விவரம்.
8. ஆசிரியர்கள் விடுப்பு விவரம்.
9. மாற்றுத்திறனாளி மாணவர்கள் பட்டியல்.
10. இடைநின்ற மாணவர்கள் பட்டியல்.
11. ஆண்டின் இறுதிவரை பள்ளியில்
சேராத மாணவர்கள் பட்டியல்.
12. 2019 – 20 ஆம் கல்வியாண்டின்
செயல்திட்டங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here