🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

*இரத்த அழுத்தம்120/80*

இரத்த அழுத்தம் என்பது உடலின் எல்லா உறுப்புகளுக்கும், இரத்தத்தை இதயம், ‘பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, இதயத்திலிருந்து நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.
🛑🛑🛑🛑🛑🛑🛑
*உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம்* ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு, *ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாகும்.* ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகமாகும்.

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here