🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

🐊🐊🐊🐊🐊🐊🐊🐊
*முதலைக்கண்ணீர்*

*சாப்பிடும் போது கண்ணீர் வடிக்கின்ற விலங்கு முதலை*!

🦎🐍🦎🐜🐢🐍🦂🕷
முதலைகளை பொறுத்த வரை *கண்ணீர்மையம், உமிழ்நீர்மையம்* ஆகியவை ஒன்றாக அருகருகே இருப்பதால் அவை உணவை உட்கொள்ளும் போது உமிழ்நீருடன் கண்ணீரும் சேர்ந்து சுரக்கின்றது மற்றும் உடலில் அதிக அளவில் உள்ள உப்பு வெளியேற்றப்படுகிறது (கூடவே உணவு பாதையில் உணவை செரிக்கும் திரவங்களும் சுரக்கின்றன).

🦎🐍🦎🐜🐢🐍🦂🕷
முதலை என்று மட்டுமல்ல, பொதுவாக ஊர்வன வகையை சேர்ந்த உயிரினங்களுக்கே இப்படி தான்🐊..

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here