DSE -MUTUAL TRANSFER APPLICATION FORM NEW

நடப்பு கல்வியாண்டுமுடிவடைய இன்னும் சிலதினங்களே உள்ளது.தேர்தல் நடைபெறஇருப்பதால் அனைவரின்கவனமும் அதைநோக்கியே இருக்கிறது.ஆண்டுதோறும் மே மாதம்நடைபெற வேண்டியஆசிரியர் பொதுமாறுதல்கலந்தாய்வுநடத்துவதற்கானஅட்டவணை இன்னும்வெளியிடப்படவில்லை

பத்தாண்டுகளுக்கும்மேலாக வெளிமாவட்டத்தில் பணிபுரிந்துவரும் ஆசிரியர்கள் இந்தஆண்டாவது பணிமாறுதல்கிடைக்குமா என்றஎதிர்பார்ப்பில் உள்ளனர்.தேர்தல் முடிந்த பின்பொதுமாறுதல் கலந்தாய்வுஅட்டவணை வெளியாகும்என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here