*student data வை தேர்ந்தெடுத்து update செய்யும் போது you must have working internet connection to do student data synchronize….என்று வந்தால் போதிய இணைய இணைப்பு(weak signal)இல்லை எனப்பொருள்.*

*ஆகையால் முழுமையாக Tower கிடைக்கும் இடங்களில் முயற்சியுங்கள்.*

*அப்போது Mobile data-வை on & off செய்த பிறகு student data வை தேர்வு செய்து பிறகு வருகைப்பதிவிடுங்கள் அல்லது synchronize செய்யுங்கள்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here