தமிழகத்தில் பாராளுமன்றதேர்தல் மற்றும் 18 தொகுதிசட்டமன்ற இடைத்தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெறஉள்ளது. 

  

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, மேற்கு,மொடக்குறிச்சி, அந்தியூர்,கோபி,  பவானி,பவானிசாகர், பெருந்துறைஎன 8 சட்டமன்றதொகுதிகள் உள்ளன. மொத்தம் 2,213வாக்குச்சாவடி மையங்கள்உள்ளது. .   ஒருவாக்குச்சாவடிமையத்திற்கு தலைமைஅலுவலர் உள்பட 5ஊழியர்கள் என மாவட்டம்முழுவதும் 10 ஆயிரத்து 675ஊழியர்கள் பணியாற்றஉள்ளனர்.

தேர்தலில் பணியாற்றும்ஊழியர்களுக்குபெரும்பாலும் அவர்களின்தொகுதிக்குள்ளேயே பணிநியமனம் வழங்கவேண்டும் எனவேண்டுகோள் விடுத்துவந்தனர்.

இதுகுறித்து ஈரோடுதேர்தல் அதிகாரி கூறும்போது,   ‘’இந்தத் தேர்தலில் பணியாற்றும் ஊழியர்கள்அந்தந்த வாக்குச்சாவடிமையங்களில் ஓட்டு போடும்வகையில் வழிவகைசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தபால் ஓட்டுபோடுவதற்கு பதிலாகபணியாற்றும்வாக்குச்சாவடிமையங்களிலேயே  பணிநியமன ஆணையைகாண்பித்து ஊழியர்கள்ஓட்டு போட்டுக்கொள்ளலாம்.

சென்ற தேர்தலில் இந்தமுறை அமல் படுத்த முயற்சிசெய்யப்பட்டது எனினும்வாக்காளர் பட்டியலில்உள்ள பெயர் இடம் பாகம்எண் வரிசை எண் உள்ளிட்டவிவரங்கள் இல்லாததால்சில குளறுபடிகள்ஏற்பட்டன. இதற்குத் தீர்வுகாணும் வகையில் தேர்தல்பணியாற்றும்ஊழியர்களுக்கு பணிநியமனத்தில் அனைத்துவிவரங்களும்குறிப்பிடப்பட்டுள்ளது.குறிப்பாக ஊழியர்கள்பெயர் பணிநிலைவாக்காளர் அடையாளஅட்டை எண் பாகம் எண்வரிசை எண் புகைப்படம்ஆகிய விவரங்கள்குறிப்பிடப்பட்டு உள்ளது.இதனால் ஊழியர்கள் எந்தகுழப்பமும் இல்லாமல்வாக்களிக்க முடியும் .தேர்தல் பணியாற்றும்ஊழியர்கள் வெளிபகுதியைச் சேர்ந்தவராகஇருந்தால் மட்டுமேஅவர்களுக்கு தபால் ஓட்டுபோடுவதற்கான படிவம்வழங்கப்படும் என்றார்.

ஈரோடு மாவட்டம் மட்டுமல்லதமிழகம் முழுக்க தேர்தல்பணியில் ஈடுபடும் அரசுஊழியர்கள், அதிகாரிகள்சொந்த மாவட்டத்தில்வாக்கு உள்ள தொகுதியில்பணிபுரிந்தால்பணியாற்றும் வாக்குசாவடியிலேயே ஒட்டுபோடலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here