ONGC RECRUITMENT 2019 | ONGC அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணி | மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 23+9 | விண்ணப்பிக்க கடைசி நாள் : 09.04.2019.

 இணைய முகவரி : www.ongcindia.com எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனமான ஓ.என்.ஜி.சி.யில் (ONGC), நிர்வாக அதிகாரி பணிகளுக்கு 23 பேரும், உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எம்.பி.ஏ. மற்றும் முதுநிலை பட்டப் படிப்பு, முதுநிலை டிப்ளமோ படித்தவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சட்டப்படிப்புடன் ‘கிளாட் 2019’ தேர்வை எதிர்கொள்பவர்கள் உதவி சட்ட ஆலோசகர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். எம்.பி.ஏ., எச்.ஆர்.டி முதுநிலை படிப்பு படித்தவர்கள், ஜர்னலிசம், மாஸ்கம்யூனிகேசன், பப்ளிக் ரிலேசன்ஸ் முதுநிலை படிப்பு படித்தவர்கள், நெட்-ஜூன் 2019 தேர்வை எதிர்கொள்பவர்கள் எக்சிகியூட்டிவ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தில் விரிவான விவரங்களை பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 9-ந் தேதியாகும்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here