TN EB- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,000 காலிப்பணியிடங்கள்

தமிழ்நாடு மின்சார துறை இலிருந்து வெளியிடப்பட்ட 5 ஆயிரம் gangman பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் விரைவில் வெளியிடப்படும் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான லிங்க் ஆக்டிவேட் செய்யப்படும் என்று அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gangman(Trainee) on-line application will be opening shortly.

TANGEDCO(TN EB) – யில் காலியாக உள்ள Gangman Trainee Posts பணியிடங்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இதற்கு தகுதி 5th Pass உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலையை பற்றிய மேலும் முழு விவரங்களை அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

http://Gangman(Trainee) on-line application will be opening shortly.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here