தேசிய வீட்டு வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Manager (Scale I)

பணியிடங்கள்: 15

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CA, ICWAI, CS முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது: 21 -28

சம்பளம்: ரூ.23,700 – 42,020

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 28/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here