இதயவலி ( Heart Attack)இதயஅடைப்புநீக்கும் அபூர்வமருந்து !
சித்தர்களின்மூலிகையால்நோய் நீங்கஇயற்கைஉணவுஉலகத்தில் இணைவோம்.
மக்கள் பயப்படும் நோய்களில் ஒன்றானஇதயவலி, இதய அடைப்பு, இதயபலவீனம்போன்ற அத்தனை நோய்களுக்கும் எளியமருந்து ஒன்றை அகத்தியர் தம் நூலில்தெரிவித்திருப்பதை அப்படியே அவருக்குதெரிவித்தோம்.
மருந்து பயன்படுத்த தொடங்கிய 35 நாட்களில்நல்ல முன்னேற்றம், தொடர்ந்து இரண்டுமாதம் பயன்படுத்தி எந்தஅறுவைசிகிச்சையும் செய்யாமல்முழுமையான குணம் அடைந்துள்ளார்.
இதய அடைப்பு, இதயவலி, மற்றும் இதயம்தொடர்புடைய அனைத்து நோய்களையும்நீக்கும் மருந்து..
தேவையானபொருள்:
வெண்தாமரை இலை – 4 பங்கு
 ஆடுதிண்ணாபாளை வேர் – 1 பங்கு
 செய்முறை:
வெண் தாமரை இலையை நன்றாக நிழலில்உலர்த்திவைத்துகொண்டு அதன் பின்மிருகசீரிடம் நட்சத்திரம் வரும் நாளில் (பகல்வேளையில்) ஆடுதிண்ணாப்பாளை செடியின்முன் நன்றி கூறி அதன் வேரை எடுத்துதாமரை இலையுடன் நன்றாக இடித்துபொடித்து வைத்துக்கொண்டு காலை மற்றும்இரவு 1 ஸ்பூன் தேனில் குழப்பி சாப்பிடவேண்டும்..
இதய அடைப்பு உள்ளவர்கள் மூன்றுவேளையும், 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள்வாரம் மூன்று நாட்கள் சாப்பிட்டால்இதயநோயே வராது….
உலகசுகார அமைப்பு வெளியீட்டு இருக்கும்அறிக்கையில் இந்தியர்களுக்குத்தான்அதிகமாக இதயபாதிப்பு உள்ளதாகதெரிவித்துள்ளனர், அடுத்த ஆண்டுஉலகசுகாதார அமைப்பு வெளியீடும்அறிக்கையில் இதயநோய் மிகக்குறைவாகஉள்ளநாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பிடித்தால் அது இந்த பதிவுக்கு கிடைத்தவெற்றியாக நாம் எண்ணுவோம்.
இந்த மருந்தை பதிவில்தெரியப்படுத்துவதற்கு காரணம் அவசரமாகஒருவருக்கு இதய நோய் இருக்கும் சமயத்தில்நமக்கு இமெயில் அனுப்பி பதில் அவருக்குகிடைப்பதற்குள் போதும் போதும்என்றாகிவிடும் என்ற காரணத்தினால் இங்குதெரியப்படுத்துகிறோம்.
நாம் கேட்டதற்கு இணங்க இம்மருந்துசெய்வதற்காக இயற்கை உணவு உலகநண்பர்கள் தங்களின் உழைப்பைகொடுத்துள்ளனர். உங்கள் அனைவருக்கும்எம் சிரம் தாழ்ந்த நன்றி.
குருநாதரின் அன்பும் ஆசியும் என்றும்உங்களுடன் இருக்கும். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here