மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பாஸ்போர்ட் நிறுவனத்தில் காலியாக உள்ள பாஸ்போர்ட் அதிகாரி, துணை பாஸ்போர்ட் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Deputy Passport Officer
காலியிடங்கள்: 03
சம்பளம்: ரூ. 67,700 – 2,08,700 வரை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: தில்லி, சூரத், ஜலந்தர்

பணி: Passport Officer
காலியிடங்கள்: 04
சம்பளம்: ரூ.78,800 – 2,09,200 வரை
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 56 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
பணி அனுபவம்: துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 10 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியிடம்: அகமதாபாத், கொச்சி, ஜலந்தர், மும்பை

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:www.mea.gov.in என்ற வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்களை அறிந்துகொள்ள https://www.mea.gov.in/Images/amb1/Circular_PO_DPO_dated_18_03_2019.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.05.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here