வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!

வேலைவாய்ப்பு: வருமான வரித் துறையில் பணி!

டெல்லியிலுள்ள இந்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

<pstyle=”color:red;”>பணி: Income Tax Inspectors (Scale I)</pstyle=”color:red;”>

பணியிடம்: 1

<pstyle=”color:red;”>கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.</pstyle=”color:red;”>

சம்பளம்: ரூ.9,300-34,800

<pstyle=”color:red;”>வயது: 18-30</pstyle=”color:red;”>

<pstyle=”color:red;”>பணி: Tax Assistants,</pstyle=”color:red;”>

பணியிடங்கள்: 18

<pstyle=”color:red;”>கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு மணி நேரத்திற்குள் 8,000 எழுத்துகளைத் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.</pstyle=”color:red;”>

<pstyle=”color:red;”>பணி: Stenographer Grade</pstyle=”color:red;”>

பணியிடங்கள்: 8

கல்வித்தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்துக்கு 80 வார்த்தைகள் வீதம் 10 நிமிடத்துக்கு சுருக்கெழுத்தில் எழுதி அதை ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 50 வார்த்தைகளும் அல்லது ஹிந்தியில் நிமிடத்துக்கு 65 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணி: MultiTasking Staff

பணியிடங்கள்: 8

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.5,200-20,200

வயது:18-27

விளையாட்டு தகுதி: சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் சர்வதேச, தேசிய, மாநில, பல்கலைக்கழக அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: தபால்

அனுப்ப வேண்டிய முகவரி

The Deputy Commissioner Of Income-Tax(Hqrs-Personnel)

Room No.378A,

C.R.Building,

I.P.Estate,

New Delhi-110 002

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து

தெரிந்துகொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here