திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக்கழகத்தில்காலியாக உள்ள கெளரவபேராசிரியர், ஆய்வகஉதவியாளர்பணியிடங்களைநிரப்புவதற்கான அறிவிப்புவெளியாகியுள்ளது.

 இதற்கான விபரம்பின்வருமாறு.

பணியிடம்:

காந்திகிராம்பல்கலைக்கழகம்,திண்டுக்கல்

பணி: கெளரவ பேராசிரியர்,ஆய்வக உதவியாளர்

காலிபணியிடங்கள்:

கெளரவ பேராசிரியர் – 1

ஆய்வக உதவியாளர் – 1

தகுதி:

கெளரவ பேராசிரியர்:சமூகவியலில் முதுகலைபடிப்பு, பி.ஹெச்டி முடித்தவிண்ணப்பதார்களுக்குமுன்னுரிமை

ஆய்வக உதவியாளர்:

 வேதியியலில் பட்டப்படிப்பு

ஊக்கத்தொகை:

ஆய்வக உதவியாளர்: 12ஆயிரம் ரூபாய்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, சான்றிதழ்சரிபார்ப்பு

நேர்முகத் தேர்வு

 நடைபெறும் இடம்:

 Venue : Board Room, Administrative Block of GRI

நாள் – நேரம்: 27.03.2019காலை 10.00 மணி

இது குறித்து முழுமையானவிபரங்களை தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்விளம்பரத்தைப் பார்க்கவும்:

http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkinSociology13032019.pdf 

http://www.ruraluniv.ac.in/includes/cetc/careers/pdf/WalkChemNotifi12032019.pdf

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here