எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வு கடந்த ஜனவரி  29-ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 2-ஆம் தேதி வரை நடைபெற்றது.

அதற்கான தேர்வு முடிவுகள் நாளை ( 19.03.2019 )  வெளியிடப்படுகிறது.தேர்வர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியின் மூலம் dge இணையதளத்தில் தேர்வு முடிவுகளை காணலாம்.இவ்வாறு தேர்வுத்துறை கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here