8-வது தேர்ச்சியா? பாரதிதாசன் பல்கலையில் வேலை வாய்ப்பு..!

நிர்வாகம் : பாரதிதாசன் பல்கலைக் கழகம்

பணி : ஓட்டுநர்

மொத்த காலிப் பணியிடம் : 05

கல்வி மற்றும் இதரத் தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 09.03.2019 தேதியின்படி பொது பிரிவினர் 30 வயதிற்குள்ளும், பிசி, எம்பிசி, டிஎன்சி பிரிவினர் 32-க்குள்ளும், மற்ற அனைத்து பிரிவினர்களும் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.100
  • எஸ்டி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

கட்டணம் செலுத்தும் முறை :பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி என்ற பெயருக்குக் காசோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.

ஊதியம் : ஓட்டுநர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் தகுதியுள்ள நபர்கள் முதலில் இப்பல்கலைக்கழகத்தில் தின ஊதிய அடிப்படையில் (நாளொன்றுக்கு ரூ.264 வீதம்) பணியமர்த்தப்பட்டு, பணி மற்றும் நடத்தைகள் திருப்திகரமாக இருப்பின் பின்னர் அப்பணியாளர்கள் இப்பல்கலைக் கழகத்தில் ஓட்டுநர் பதவியில் ஊதியக்கட்டு மற்றும் தரஊதியத்தில் பதவியில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : பதிவாளர், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பல்கலைப்போரூர், திருச்சிராப்பள்ளி -620 024

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 29.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.bdu.ac.in/docs/employment/driver-2019/driver-appointment-2019.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here