கணினி பயிற்றுநர் நிலை-I க்கான இணையவழி தேர்வு அறிவிப்பு 1.3.2019 அன்று வெளியிடப்பட்டது.அதில் கீழ்க்கண்ட பாடங்களில் கேள்வி இடம் பெறும் என கூறப்பட்டது

1.கணினி அறிவியல்(130 மதிப்பெண் )
2.பொது அறிவு(10 மதிப்பெண்)
3.கல்வி உளவியல்(10 மதிப்பெண்)
மொத்தம் :150 மதிப்பெண்
இதற்குரிய பாடத்திட்டம் 4.3.2019 அன்று Trb இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.அதில் பொது அறிவு,கல்வி உளவியல் பாடத்திட்டம் இடம் பெறவில்லை .தேர்வு எழுதுபவர்கள் நலன் கருதி இதற்குரிய பாடத்திட்டத்தை  Trb இணைய தளத்தில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.அதே போல் தேர்வுக்கான எத்தனை கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெறும்என்பதை தெளிவுப்படுத்தினால் அதற்கு தகுந்தாற் போல் படிப்பதற்கு வசதியாக இருக்கும்.இது குறித்து Trb க்கு Mail அனுப்பட்டுள்ளது. மற்ற முதுநிலை பாட ஆசிரியர்களுக்கு பொது அறிவு பாடத்திட்டம் trb இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.
                                                   இ.ராஜ்குமார்,
                                                    எம்.சி.ஏ. பி.எட்.,
                                                     தென்காசி.
                                           Mobile:9488301812

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here