10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை ஏப்.13-க்குள் முடிக்க தேர்வுத்துறை உத்தரவு…!!

10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகளை, ஏப்.2-ம் தேதி தொடங்கி, ஏப்.13-க்குள் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், நாளை தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடைபெறுகின்றது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here