அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு

நடைபெற்று வரும் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019 தொடர்பாக 15-03-2019 அன்று நடைபெறவுள்ள கணினி அறிவியல் பாடத்தின் OMR தாட்கள் வழங்குவது சார்பான சுற்றறிக்கை கடிதம் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி செயல்படுமாறு அனைத்து  மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

003158 H1 2019 Omr Sheet USED and UNUSED omr PACKAGE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here