தமிழ்நாடு அஞ்சல்வட்டத்தில் GDSஊழியர்களுக்கான ONLINEதேர்வுஅறிவிக்கப்பட்டுள்ளது.இதில் எழுத்துத்தேர்வுகிடையாது.

பத்தாம் வகுப்பு தேர்வில்பெற்ற மதிப்பெண்கள்அடிப்படையிலேயேதேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநிலம் முழுவதும்மொத்தம் 4442பதவிகளுக்கு online தேர்வுமுறையில்நடைபெறுகிறது.

1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111

Community No of Posts

EWS 498

OBC 1144

PH-HH 58

PH-OH 47

PH-OTR 15

PH-VH 44

SC 574

ST 55

UR 2007

Total 4442

வயதுவரம்பு 18 முதல் 40வயதுக்கு இருக்கவேண்டும்.

தாழ்த்தப்பட்டபிரிவினருக்கு 5ஆண்டுகளும் இதர பிற்பட்டவகுப்பினருக்கு 3ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகைஅளிக்கப்படும்.

விண்ணப்பிப்பவர்கள்தமிழ்மொழிப் பாடத்தில்10ஆம் வகுப்பு வரைபடித்திருக்க வேண்டும்.

அடிப்படை கணினிஅறிவு(Basic Computer Knowledge) பெற்றிருக்கவேண்டும். மத்திய/மாநில/பல்கலைக் கழக/ தனியார்நிறுவனங்களில் குறைந்தபட்சம் 60 நாளுக்குகுறையாமல் கணினிபடித்ததற்கான சான்றிதழ்வேண்டும்.

 

இதில் தேர்வுசெய்யப்படுபவர்கள் தேர்வுசெய்யப்படும் அலுவலகஎல்லைக்குள் குடியிருக்கவேண்டும். கிராம அஞ்சல்அதிகாரிகளாக(BPM) தேர்வுசெய்யப்படுபவர்கள் தமதுசொந்த பொறுப்பில்அலுவலகத்தைஏற்பாடுசெய்து கொள்ளவேண்டும்.

அலுவலகமானதுகுறைந்தபட்சம் 10× 10 ச.அடிஎன்ற அடிப்படையில்இருக்க வேண்டும்.

மின்சார வசதி பெற்றிருக்கவேண்டும்.

பொதுமக்கள் வந்துசெல்லக்கூடிய அளவில்அலுவலகம் அமைக்கப்பட்டுஇருக்க வேண்டும்.

இதில் தேர்வுசெய்யப்படுவார்கள்சைக்கிள் ஓட்டதெரிந்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித்தேதி :-15.4.2019

ஒருவர் ஐந்து இடங்களுக்குமுன்னுரிமைஅடிப்படையில்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம் 100ரூபாய்.

பெண்களுக்கு விண்ணப்பகட்டணத்திலிருந்துவிலக்குஅளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க வேண்டியஇணையதள முகவரி

www.appoost.in/gdsonline

சம்பளம்

BPM LEVEL 1- 12000

BPM LEVEL 2-14500

ABPM /DAK SEVAK LEVEL I – 10000

ABPM/ DAK SEVAK LEVEL 2 -12000

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here