பள்ளி இறுதித்தேர்வுகளை முன்கூட்டியே நடத்திட தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்.
மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை

17 வது மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள் மார்ச் 16 தொடங்கி ஏப்ரல் 25 முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 1 ந்தேதி முதல் நடந்துவருகிறது. மேலும் மார்ச் 14 ந்தேதி 10 ஆம் வகுப்புத் தேர்வுத் தொடங்கி மார்ச் 29 ந்தேதி அனைத்துப் பொதுத்தேர்வுகளும் முடிவடைகின்றன்.இந்நிலையில் மக்களவைத்தேர்தல் பணி , விடைத்தாள் திருத்தும் பணி் கற்றல்-கற்பித்தல் பணிகள்பாதிக்காத வகையில் 9 ஆம் வகுப்பு வரையிலான தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் முதல் வாரத்திற்குள் நடத்திமுடித்திட உரிய எடுத்திடும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here