வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?*

உடனே சரி பார்க்கவும் !

வாக்குச்சாவடியில் கூட்டத்தில் தேட வேண்டியதில்லை…..

நகராட்சி, ஊராட்சி அலுவலகங்கள் செல்ல வேண்டியதில்லை….

எளிது….மிக எளிது….

*உங்கள் வாக்காளர் அட்டை எண்னை 1950 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினாலே போதும்.*

உங்களுடைய அட்டையின் அனைத்து விபரங்களும் கிடைக்கும். மேலும் உங்களின் சட்டமன்ற தொகுதி, நீங்கள் ஓட்டு போடும் பூத் விலாசமும் உங்களுக்கு குறுஞ்செய்தியாக கிடைக்கப்பெறும்.

இந்த நல்ல தகவலை உடனே கண்டிப்பாக ஷேர் செய்யுங்கள்.

தேர்தல் நெருக்கத்தில் சரிபார்ப்பதில் விடுபட்டு இருந்தால் டென்ஷன் ஏற்படும்.

*முன்கூட்டியே சரிபார்த்து வைத்துவிட்டால், வாக்குச்சாவடிக்கு செல்வது இலகுவாகிவிடும்.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here