விஜயா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பியூன்

காலியிடங்கள்: 24

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி

வயது: 18 – 26

சம்பளம்: ரூ.9,560 – 18,545

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.150, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.50

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14/03/2019

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here