நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா தெரிவித்துள்ளார். ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here