சின்டிகேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள மார்க்கெட்டிங்க் அதிகாரி வேலை எம்பிஏ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Chief Marketing Office

வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மார்க்கெட்டிங்க் துறையில் எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

மேலும் பணி அனுபவம், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.syndicatebank.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 13.03.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here