*🎯ஆசிரியர்களின் போராட்டம் முடிந்ததா?*

*🎯மருது சகோதரர்களை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட போதும் சொன்னான் மக்கள் பயந்துவிட்டனர் இனி போராட்டம் நடக்கவே நடக்காது என்று..*

*🎯வீரபாண்டிய கட்டபொம்மனை புளியமரத்தில் தொங்கவிட்டபோதும் இனி எவருக்கும் விடுதலை எண்ணம் இருக்காது என்றான்*.

*🎯தீரன்சின்னமலை மற்றும் சகோதரர்களை தூக்கிலிட்ட போதும் இனி அனைவரும் அடிமை என நினைத்தான்*.

*🎯கொடிகாத்த குமரன் உடம்பில் 38 இடத்தில் எழும்பை முறித்து கொலை செய்தபோதும் அந்தக்கொள்ளையன் இனி போராட யாரும் இல்லை என நினைத்தான்..*

*🎯பகத்சிங், ராஜகுரு,சுகதேவ் ஆகிய மாவீரர்களை துக்கில் தொங்கவிட்டபோதும் இனி நாடே அடிமை என நினைத்தான்…*

*🎯ஆனால்…..*

*அடுத்தடுத்த தலைமுறை இதையெல்லாம் தெரிந்தே துணிந்து போராடி நமது அடிமைச்சங்கிலியை 1947 ல் தகர்த்தெரிந்தது வரலாறு..*

*🎯இவர்களெல்லாம் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டுள்ளார்.*

*🎯ஆசிரியர் வடிவில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்ற உண்மை சர்வாதிகாரிகளுக்கு புரியும் நாள் தொலைவில் இல்லை…*

*🎯பணிந்தவன் பயந்தவன் அல்ல…*

*🎯சர்வாதிகாரி வென்றதாக சரித்திரம் இல்லை.*

*🎯ஜேக்டோ-ஜியோ வெற்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.*

*🎯விரைவில் அடைந்தே தீருவோம் வெற்றியின் கனியை…..*

தோழமையுடன்…..

✍உங்களில் ஒருவன்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here