கொச்சியில் செயல்பட்டு வரும் Spices Board-இல் அளிக்கப்பட உள்ள கீழ்வரும் பயிற்சிகளுக்கு எஸ்சி,எஸ்டி பிரிவினர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பயிற்சி: Trainee Analyst(Chemistry)
காலியிடங்கள்: 12

பயிற்சி: Trainee Analyst (Microbiology)
காலியிடங்கள்: 03

தகுதி: Chemistry/Food Chemistry/Applied Chemistry/Analytical Chemistry/ Industrial Chemistry/Food Technology போன்ற பிரிவுகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35 வயதிற்குள்ளிருக்க வேண்டும். 
உதவித்தொகை: ரூ.18,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வின்போது தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டா, புகைப்படம் மற்றும் அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான அனைத்து சான்றுகளின் நகல்கள் மற்றும் அசலையும் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த பயிற்சி இடங்களுக்கு ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் அல்லது பயிற்சி பெற்று கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 14.03.2019 காலை 10 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Spices Board, Sugandha Bhavan, Palarivattom, NH By pass, Kochi, Kerala – 682025 (Ph No. 0484-2333610).

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here