வாட்ஸ்அப் நிறுவனம் துவங்கி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அந்த நிறுவனமானது பல புதிய வசதிகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது அப்படி வழங்கிவரும் இந்த சமயத்தில் உங்களது உண்மையான நம்பரை மறைக்குமாறு ஒரு விடயத்தை நமது நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

watsapp

அதன்படி உங்களது தற்போதைய நம்பரை மறைத்து பழைய மொபைல் நம்பரில் வாட்ஸ்அப்-யினை உபயோகிக்க முடியும் அதனை பயன்படுத்த இந்த வழிமுறைகளை பயன்படுத்தவும்.நீங்கள் பழைய சிம் கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என்றால் உங்களது மொபைலில் இருந்து வாட்ஸ்அப்-யினை அன் இன்ஸ்டால் செய்யவும்.

புதியதாக வாங்கும் சிம் கார்டை மொபைல் பயன்படுத்தும் போது வாட்ஸ் அப்பை இன்ஸ்டால் செய்யவும் அப்போது நாம் ஏற்கனவே உபயோகித்த சிம் நம்பரில் whatsapp இனை பதிவு செய்தால் அந்த பழைய நம்பருக்கு otp செல்லும் இதன் மூலம் அந்த otp நம்பர் ஐ பயன்படுத்தி நாம் வைத்திருக்கும் புது நம்பரை மறைத்து பழைய நம்பர் இல்லையே whatsapp இனை பயன்படுத்த முடியும்.

watsap

இதன் மூலம் நீங்கள் பயன்படுத்திவரும் தற்போதைய நம்பரை மறைத்து பழைய நம்பரில் நீங்கள் வாட்ஸ்அப்-யினை உபயோகிக்க முடியும். ஆனால், இதன்மூலம் சில தவறான செயல்கள் செய்யவும் வாய்ப்புள்ளது. அதனை செய்யாமல் நல்ல விடயத்துக்காக பயன்படுத்த வேண்டும் என்றே நாங்கள் கூறுகிறோம் .

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here