திருவப்பூர்முத்துமாரியம்மன் கோவில்தேரோட்ட திருவிழாவைமுன்னிட்டு வரும் மார்ச் 11-ஆம் தேதி உள்ளூர்விடுமுறை அறிவித்துமாவட்ட ஆட்சியர் உத்தரவு

விழுப்புரம் :

மேல்மலையனூர்அங்காளம்மன் கோயில்தேர்த் திருவிழாவையொட்டிமார்ச் 11-ஆம் தேதி உள்ளூர்விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விழுப்புரம்மாவட்ட ஆட்சியரகம்வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேல்மலையனூர்அங்காளம்மன் கோயில்தேர்த்திருவிழா வருகிற 11-ஆம் தேதிநடைபெறவுள்ளது.இத்திருத்தேர்உற்சவத்தையொட்டி, மார்ச்11-ஆம் தேதி ஒரு நாள்விழுப்புரம் மாவட்டத்தில்உள்ள அனைத்து அரசுஅலுவலகங்கள், கல்விநிறுவனங்களுக்கு உள்ளுர்விடுமுறையாகஅறிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அந்ததினத்தில் அவசரஅலுவல்களை கவனிக்கும்வகையில் விழுப்புரம்மாவட்ட கருவூலமும் மற்றும்சார்நிலைக்கருவூலகங்களும் குறைந்தபணியாளர்களைக்கொண்டு இயங்கும்.

மேலும், மாணவ,மாணவிகளுக்கு அந்ததேதியில் பள்ளி இறுதித்தேர்வுகள் நடைபெறுவதாகநிர்ணயிக்கப்பட்டிருந்தால்,அந்தத் தேர்வு அன்றையதேதியிலேயேவழக்கம்போல நடைபெறும்.உள்ளூர் விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ள மார்ச்11-ஆம் தேதிக்கு பதிலாகஏப்ரல் 27-ஆம்தேதி(சனிக்கிழமை) பணிநாளாகும் என்று அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here