பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்திருத்தும் பணி, அடுத்தவாரம் துவங்க உள்ளது.

பிளஸ் 2 பொது தேர்வு,மார்ச், 1ல் துவங்கியது; 19ம்தேதி முடிகிறது.

இதுவரை, தமிழ் மற்றும்ஆங்கில மொழிபாடங்களுக்கு தேர்வுமுடிந்துள்ளது. இன்றுமுதல், கணிதம்,விலங்கியல், வணிகவியல்உள்ளிட்ட, முக்கிய பாடத்தேர்வுகள் நடக்கின்றன.

இந்நிலையில், நடந்துமுடிந்துள்ள, மொழி பாடத்தேர்வுக்கானவிடைத்தாள்களைதிருத்தும் பணியை, அடுத்தவாரம் துவங்க, தேர்வுதுறை முடிவு செய்துள்ளது

அதற்கான ஏற்பாடுகளைசெய்ய, முதன்மை கல்விஅதிகாரிகளுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த முறை, மறுமதிப்பீடு,மறுகூட்டல் பிரச்னைகள்வராமல், விடைத்தாள்திருத்தும் பணியை,செம்மையாக செய்யும்படி,ஆசிரியர்களுக்குஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here