ஆங்கிலம் பொதுத்தேர்வு 3,144 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’

விழுப்புரம்:விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 ஆங்கிலம் பாடத்திற்கான பொதுத்தேர்வில் 3,144 பேர் மாணவர்கள் தேர்விற்கு வராமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு 144 மையங்களில் 40 ஆயிரத்து 374 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். நேற்று நடந்த ஆங்கிலம் பாடத்திற்கான பொதுதேர்வை, 37 ஆயிரத்து 262 மாணவர்கள் எழுதினர். இதில், 3,144 மாணவர்கள் தேர்வு வராமல் ஆப்சென்ட் ஆகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here