சாகித்ய அகாடமியில் நிரப்பப்பட உள்ள துணை செயலாளர்(விற்பனை), முதுநிலை கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy Secretary (Sales) – 01
சம்பளம்: மாதம் ரூ.67,700 – 2,08,700
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் விற்பனை மேலாண்மையில் டிப்ளமோ முடித்து 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Accountant – 01
வயதுவரம்பு: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணிகவியில் துறையில் இளங்கலை பட்டம் பெற்று கணக்காளர் பிரிவில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Publication Assistant – 01
வயதுவமர்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று பிரிண்டிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant – 01
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று புக் பப்ளிசிங்-ல் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400 

விண்ணப்பிக்கும் முறை: www.sahitya-akademi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35, Ferozeshah Road, New Delhi110001

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.03.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://sahitya-akademi.gov.in/pdf/advt_DS-SA-PA-TA.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here