சென்னை: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை 7 ல் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5 என சி.பி.எஸ்.இ., அறிவித்திருந்தது. தற்போது தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 15 வரை விண்ணப்ப கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here