சென்னை பல்கலை, சட்டப்பல்கலை. தேர்வுகள் இன்று ரத்து
தொடர் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகங்கள் சார்பில் வியாழக்கிழமை (நவ. 22) நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னைப் பல்கலைக்கழகம்...