அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்,,,

அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்,,,

12.ஆம் வகுப்பு பொதுத்தேர்வு,,,

8.45 மணிக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்.

9.30 – 9.40. வினாத்தாள் பெற்றுக் கொள்ளுதல்.

9.45. (முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும்) நுழைவு சீட்டினை சரிபார்ப்பு.

9.50. சிறப்பு அறிவிப்புகள் வழங்குதல்.

9.55. (இரண்டாவது மணி இரண்டு முறை அடிக்கப்படும்) வினாத்தாள் கட்டினை பிரித்தல் – மாணவர்களுக்கு முன்பு.

10.00.(மூன்றாவது மணி மூன்று முறை அடிக்கப்படும்)  வினாத்தாள் வழங்குதல்.

10.10. (நான்காவது மணி நான்கு முறை அடிக்கப்படும்) விடைத்தாள் வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் மற்றும் கையொப்பம் இடுவது.

10.15.(ஐந்தாவது மணி ஐந்து முறை அடிக்கப்படும்) தேர்வு எழுதலாம் என அறிவித்தல்.

10.45,11.15,11.45, மற்றும் 12.15. (ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும்).

12.40 எச்சரிக்கை மணி அடிக்கப்படும் அப்போது தேர்வர்களுக்கு வெள்ளை நூல் கொண்டு கட்ட அறிவுறுத்தல்.

12.45. long bell  விடைத்தாள் சேகரித்தல்.

👍👍👍👍👍👍
பணி சிறக்க வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here