இன்று (25.02.19) ஜாக்டோ-ஜியோவின் மாநிலஉயர்மட்டக்குழு கூட்டம்நடைபெற்றது.

முடிவுகள்:

——————-

1)ஜாக்டோ-ஜியோ வின் 9அம்சக்கோரிக்கைகளைநிறைவேற்றிட வேண்டும்.

2)எல்லோரும்

பணியமர்த்தப்படவேண்டும்.

3)பழிவாங்கும் ஒழுங்குநடவடிக்கைகளை கைவிடவேண்டும்.

4)நேரடிப்பேச்சு

வார்த்தைநடத்திடவேண்டும்.

  

எனும் கோரிக்கைகளைதமிழகரசு உடன்நிறைவேற்றிட வலியுறுத்தி08.03.19அன்று பிற்பகல்05.00மணியளவில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்மேற்கொள்வதென எனமுடிவாற்றப்படுகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here