ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு

அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது…

அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here