பி ஆர் சி செய்திக்குறிப்பு அனைத்து வகை அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான attendance app பயன்பாடு குறித்த தெளிவுரைகள்!!!

*✅இனி அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை வேளை 10
மணிக்குள்  TN Schools Attendance Application மூலம் மாணவர்களின் வருகையை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.*

*✅பல பள்ளிகள் Updated version யை பயன்படுத்தாத காரணத்தால் Report யில் பல பள்ளிகள் இப்பணியை செய்யாதது போல் காண்பிக்கிறது*

*✅எனவே தினந்தோறும் play store சென்று TN School Attendance Application யை update செய்ய வேண்டும்.*

*✅Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து பார்க்கலாம்.*

Attendance ஆப்  பயன்படுத்தும்போது பதிவுகள் மேற்கொள்ள இயலாத நிலையில்,
app  நிலை சுற்றிக் கொண்டே இருந்தாள் டேட்டா கனெக்ஷன் ஆன் செய்துவிட்டு Home page யில் Right Side Top Corner யில் மூன்று வெள்ளை கோடுகள் காணப்படும். இதை press செய்து setting மெனுவிற்கு சென்று students data மெனுவை கிளிக் செய்து OK செய்து கொள்ளவும்

*✅Internet சரியாக கிடைக்காத காரணத்தால் சில நேரங்களில் பதிவு சர்வரில் பதியாது. இதற்கு டவர் சிக்னல் கிடைக்கும் போது Data  connection ஆன் செய்த பிறகு இதே பகுதியில் பச்சை நிறத்தில் உள்ள ATTENDANCE SYN யை  (SYNC – Synchronization) Press செய்தால் சர்வரில் பதிவாகும்.*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here