👉 *கணினி பயிற்றுநர் பணியிடம் (B.T. Cadre) கணினி பயிற்றுநர் நிலை-I (PG cadre) ஆக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு!*
👉 *தற்போது பணிபுரிவோருக்கு பணிபுரிந்த நாளிலிருந்து 8 ஆண்டுகளுக்குப் பின் பதவி உயர்வு வழங்கப்படும்!*
👉 *கல்வித் தகுதியாக முதுகலைப் பட்டம் மற்றும் பி.எட். பட்டம் நிர்ணயம்!*
👉 *தற்போது காலியாக உள்ள 814 இடங்கள் தரம் உயர்த்தப்பட்ட பணியிடமாக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும்!*
👉 *தற்போது பணிபுரிந்து, பதவி உயர்வு பெறுபவரால் ஏற்படும் காலிப் பணியிடம் Computer Instructor Grade-I ஆக தரம் உயர்த்தப்படும்!*
👆👆👆👆👆

Computer Instructor Grade I G.O.

 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here