ஒரே ரே நேரத்தில் 5 க்கும் மேற்பட்டநபர்களுக்கு அல்லது குரூப்களுக்கு மெசஜ் பார்வர்டு செய்வது எப்படி?

வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தியைஒரேநேரத்தில் 5 நபர்களுக்குஅல்லது குரூப்களுக்குமட்டுமே ஃபார்வர்டு

செய்ய முடியும்.

ஆனால் ஜிபி வாட்ஸ்அப் மூலம். நீங்கள் 100 நபர்களுக்கு மெசஜ் ஷேர் செய்யலாம். இது கூகுள் ப்ளே ஸ்டோரில்வழங்கப்படவில்லை எனினும்இணையத்தில் இருந்து இதன் APK பைலை பதிவிறக்கம் செய்துபயன்படுத்தலாம். ஜிபி வாட்ஸ்அப் பற்றி மேலும் அறியவும்.

அதன் அண்மை பதிப்பை

டவுன்லோட்செய்யவும். விரும்பினால் கூகுளில் GB WhatsApp lattest version download என்று தேடி டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here