சான்றிதழ் சரிபார்ப்பு!!!

தோட்டக்கலை உதவியாளர், திட்ட உதவியாளர் 
பணியிடங்களுக்கு வருகிற பிப்ரவரி 20-ந் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு பங்கேற்க தவறும் தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு கிடையாது என்றும் தெரிவித்துள்ளது*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here