தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் அரசு வேலை.! மாதம் ரூ.35,900 சம்பளம்.!! மிஸ் பண்ணிடாதீங்க.!!!


தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின் பால்) காஞ்சிபுரத்தில் காலியாக உள்ள பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலி பணியிடம் : 11

பணி : மூத்த தொழிற்சாலை உதவியாளர்.

காலி பணியிடம் : 04

கல்வி தகுதி : +12 தேர்ச்சி மற்றும் ஐடிஐ  முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.15,700 மாதம்.

பணி : துணை மேலாளர்.

காலி பணியிடம் : 05

கல்வி தகுதி : பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் BE அல்லது B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.35,900 மாதம்.

பணி : மேலாளர்.

காலி பணியிடம் : 02

கல்வி தகுதி : கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம், MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37700 – 55,500 மாதம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023.

முழு விவரங்களுக்கு :http://www.aavinmilk.com/hrkt050219.htmlஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

கடைசி தேதி : 20.02.2019

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here